லேவியராகமம் 10:18 தமிழ்

18 அதின் இரத்தம் பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே கொண்டுவரப்படவில்லையே; நான் கட்டளையிட்டபடி நீங்கள் அதைப்பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கவேண்டியதாயிருந்ததே என்றான்,

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 10

காண்க லேவியராகமம் 10:18 சூழலில்