லேவியராகமம் 10:7 தமிழ்

7 நீங்கள் சாகாதபடிக்கு ஆசரிப்புக்கூடாரவாசலிலிருந்து புறப்படாதிருங்கள்; கர்த்தருடைய அபிஷேகதைலம் உங்கள்மேல் இருக்கிறதே என்றான்; அவர்கள் மோசேயினுடைய வார்த்தையின்படியே செய்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 10

காண்க லேவியராகமம் 10:7 சூழலில்