லேவியராகமம் 13:39 தமிழ்

39 ஆசாரியன் பார்க்கக்கடவன்; அவர்கள் சரீரத்திலே மங்கின வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், அது தோலில் எழும்புகிற வெள்ளைத்தேமல்; அவர்கள் சுத்தமுள்ளவர்கள்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 13

காண்க லேவியராகமம் 13:39 சூழலில்