லேவியராகமம் 13:7 தமிழ்

7 தன்னைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கிறதற்கு அவன் தன்னை ஆசாரியனுக்குக் காண்பித்த பின்பு, அசறு தோலில் அதிகமாய்ப் படர்ந்திருந்தால், அவன் மறுபடியும் ஆசாரியனுக்குத் தன்னைக் காண்பிக்கக்கடவன்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 13

காண்க லேவியராகமம் 13:7 சூழலில்