லேவியராகமம் 14:24 தமிழ்

24 அப்பொழுது ஆசாரியன் குற்றநிவாரணபலிக்குரிய ஆட்டுக்குட்டியையும் அந்த ஆழாக்கு எண்ணெயையும் வாங்கி, கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் போஜனபலியாக அசைவாட்டி,

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 14

காண்க லேவியராகமம் 14:24 சூழலில்