லேவியராகமம் 16:10 தமிழ்

10 போக்காடாக விடப்படச் சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவை, அதைக் கொண்டு பாவநிவிர்த்தி உண்டாக்கவும் அதைப் போக்காடாக வனாந்தரத்திலே போகவிடவும், கர்த்தருடைய சந்நிதியில் உயிரோடே நிறுத்தி;

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 16

காண்க லேவியராகமம் 16:10 சூழலில்