லேவியராகமம் 16:14 தமிழ்

14 பின்பு காளையின் இரத்தத்திலே கொஞ்சம் எடுத்து, கீழ்ப்புறமாக நின்று, தன் விரலினால் கிருபாசனத்தின்மேல் தெளித்து, அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துக் கிருபாசனத்துக்கு முன்பாக ஏழுதரம் தன் விரலினால் தெளிக்கக்கடவன்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 16

காண்க லேவியராகமம் 16:14 சூழலில்