லேவியராகமம் 16:22 தமிழ்

22 அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களையெல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு, குடியில்லாத தேசத்துக்குப் போவதாக; அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவை வனாந்தரத்திலே போக விடக்கடவன்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 16

காண்க லேவியராகமம் 16:22 சூழலில்