லேவியராகமம் 18:17 தமிழ்

17 ஒரு ஸ்திரீயையும் அவள் மகளையும் நிர்வாணமாக்கலாகாது; அவளுடைய குமாரரின் மகளையும் குமாரத்தியின் மகளையும் நிர்வாணமாக்குபடி விவாகம்பண்ணலாகாது; இவர்கள் அவளுக்கு நெருங்கின இனமானவர்கள்; அது முறைகேடு.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 18

காண்க லேவியராகமம் 18:17 சூழலில்