21 நீ உன் சந்ததியில் யாரையாகிலும் மோளேகுக்கென்று தீக்கடக்கும்படி இடங்கொடாதே; உன் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதே; நான் கர்த்தர்.
முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 18
காண்க லேவியராகமம் 18:21 சூழலில்