லேவியராகமம் 19:10 தமிழ்

10 உன் திராட்சத்தோட்டத்திலே பின் அறுப்பை அறுக்காமலும், அதிலே சிந்திக்கிடக்கிற பழங்களைப் பொறுக்காமலும், அவைகளை எளியவனுக்கும் பரதேசிக்கும் விட்டுவிடுவாயாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 19

காண்க லேவியராகமம் 19:10 சூழலில்