லேவியராகமம் 19:19 தமிழ்

19 என் கட்டளைகளைக் கைக்கொள்வீர்களாக; உன் மிருகஜீவன்களை வேறு ஜாதியோடே பொலியவிடாயாக; உன் வயலிலே வெவ்வேறு வகையான விதைகளைக் கலந்து விதையாயாக; சணல்நூலும் கம்பளிநூலும் கலந்த வஸ்திரத்தை உடுத்தாதிருப்பாயாக.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 19

காண்க லேவியராகமம் 19:19 சூழலில்