லேவியராகமம் 19:21 தமிழ்

21 அவன் தன் குற்றநிவாரணபலியாய் ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் ஒரு ஆட்டுக்கடாவைக் கொண்டுவரக்கடவன்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 19

காண்க லேவியராகமம் 19:21 சூழலில்