லேவியராகமம் 2:1 தமிழ்

1 ஒருவன் போஜனபலியாகிய காணிக்கையைக் கர்த்தருக்குச் செலுத்தவேண்டுமானால், அவன் காணிக்கை மெல்லிய மாவாயிருப்பதாக; அவன் அதின்மேல் எண்ணெய் வார்த்து, அதின்மேல் தூபவர்க்கம் போட்டு,

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 2

காண்க லேவியராகமம் 2:1 சூழலில்