லேவியராகமம் 2:4 தமிழ்

4 நீ படைப்பது அடுப்பில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்த புளிப்பில்லா அதிரசங்களாயாவது, எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளாயாவது இருப்பதாக.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 2

காண்க லேவியராகமம் 2:4 சூழலில்