லேவியராகமம் 21:21 தமிழ்

21 ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியாரில் அங்கவீனமுள்ள ஒருவனும் கர்த்தரின் தகனபலிகளைச் செலுத்தச் சேரலாகாது; அவன் அங்கவீனமுள்ளவனாகையால், அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்தச் சேரலாகாது.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 21

காண்க லேவியராகமம் 21:21 சூழலில்