லேவியராகமம் 23:41 தமிழ்

41 வருஷந்தோறும் ஏழுநாள் கர்த்தருக்கு இந்தப் பண்டிகையை ஆசரிக்கக்கடவீர்கள்; இது உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை; ஏழாம் மாதத்தில் அதை ஆசரிக்கவேண்டும்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 23

காண்க லேவியராகமம் 23:41 சூழலில்