லேவியராகமம் 24:11 தமிழ்

11 அப்பொழுது இஸ்ரவேல் ஜாதியான அந்த ஸ்திரீயின் மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்துத் தூஷித்தான். அவனை மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள். அவன் தாயின் பேர் செலோமித்; அவள் தாண் கோத்திரத்தானாகிய திப்ரியின் குமாரத்தி.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 24

காண்க லேவியராகமம் 24:11 சூழலில்