லேவியராகமம் 24:16 தமிழ்

16 கர்த்தருடைய நாமத்தை நிந்திக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைக் கல்லெறியவேண்டும்; பரதேசியானாலும் சுதேசியானாலும் கர்த்தரின் நாமத்தைத் தூஷிக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 24

காண்க லேவியராகமம் 24:16 சூழலில்