லேவியராகமம் 25:22 தமிழ்

22 நீங்கள் எட்டாம் வருஷத்திலே விதைத்து, ஒன்பதாம் வருஷம்மட்டும் பழைய பலனிலே சாப்பிடுவீர்கள்; அதின் பலன் விளையும்வரைக்கும் பழைய பலனைச் சாப்பிடுவீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 25

காண்க லேவியராகமம் 25:22 சூழலில்