லேவியராகமம் 25:28 தமிழ்

28 அப்படிக் கொடுப்பதற்கான நிர்வாகம் அவனுக்கு இல்லாவிட்டால், அவன் விற்றது வாங்கினவன் கையிலே யூபிலி வருஷம்மட்டும் இருந்து, யூபிலி வருஷத்திலே அது விடுதலையாகும்; அப்பொழுது அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பப்போவான்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 25

காண்க லேவியராகமம் 25:28 சூழலில்