லேவியராகமம் 26:13 தமிழ்

13 நீங்கள் எகிப்தியருக்கு அடிமைகளாயிராதபடிக்கு, நான் அவர்கள் தேசத்திலிருந்து உங்களைப் புறப்படப்பண்ணி, உங்கள் நுகத்தடிகளை முறித்து, உங்களை நிமிர்ந்து நடக்கப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 26

காண்க லேவியராகமம் 26:13 சூழலில்