லேவியராகமம் 26:15 தமிழ்

15 என் கட்டளைகளை வெறுத்து, உங்கள் ஆத்துமா என் நியாயங்களை அரோசித்து, என் கற்பனைகள் எல்லாவற்றின்படி.யும் செய்யாதபடிக்கு, என் உடன்படிக்கையை நீங்கள் மீறிப்போடுவீர்களாகில்:

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 26

காண்க லேவியராகமம் 26:15 சூழலில்