லேவியராகமம் 27:27 தமிழ்

27 சுத்தமல்லாத மிருகத்தினுடைய தலையீற்றானால், அதை அவன் உன் மதிப்பின்படி மீட்டுக்கொண்டு, அதனுடனே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்; மீட்கப்படாமலிருந்தால், உன் மதிப்பின்படி அது விற்கப்படக்கடவது.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 27

காண்க லேவியராகமம் 27:27 சூழலில்