லேவியராகமம் 27:31 தமிழ்

31 ஒருவன் தன் தசமபாகத்திலே எவ்வளவாவது மீட்டுக்கொள்ள மனதாயிருந்தானானால், அதனுடன் ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 27

காண்க லேவியராகமம் 27:31 சூழலில்