லேவியராகமம் 27:8 தமிழ்

8 உன் மதிப்பின்படி செலுத்தக்கூடாத தரித்திரனாயிருந்தால், அவன் ஆசாரியனுக்கு முன்பாக வந்து நிற்கக்கடவன்; ஆசாரியன் அவனை மதிப்பானாக; பொருத்தனைபண்ணினவனுடைய திராணிக்கேற்றபடி ஆசாரியன் அவனை மதிக்கக்கடவன்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 27

காண்க லேவியராகமம் 27:8 சூழலில்