லேவியராகமம் 3:6 தமிழ்

6 அவன் கர்த்தருக்குச் சமாதானபலியைப் படைக்கவேண்டுமென்று ஆட்டு மந்தையிலிருந்து எடுத்துச் செலுத்துவானாகில், அது ஆண் ஆனாலும் சரி, பெண் ஆனாலும் சரி, பழுதற்றிருப்பதைச் செலுத்துவானாக.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 3

காண்க லேவியராகமம் 3:6 சூழலில்