லேவியராகமம் 6:17 தமிழ்

17 அதைப் புளித்தமாவுள்ளதாகப் பாகம்பண்ணவேண்டாம்; அது எனக்கு இடப்படும் தகனங்களில் நான் அவர்களுக்குக் கொடுத்த அவர்களுடைய பங்கு; அது பாவநிவாரண பலியைப்போலும் குற்றநிவாரண பலியைப்போலும் மகா பரிசுத்தமானது.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 6

காண்க லேவியராகமம் 6:17 சூழலில்