லேவியராகமம் 7:32 தமிழ்

32 உங்கள் சமாதானபலிகளில் வலது முன்னந்தொடையை ஏறெடுத்துப்படைக்கும் பலியாகப் படைக்கும்படி ஆசாரியனிடத்தில் கொடுப்பீர்களாக.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 7

காண்க லேவியராகமம் 7:32 சூழலில்