லேவியராகமம் 7:36 தமிழ்

36 இப்படி அவர்களுக்கு இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாகக் கொடுக்கும்படி கர்த்தர் அவர்களை அபிஷேகம்பண்ணின நாளிலே கட்டளையிட்டார்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 7

காண்க லேவியராகமம் 7:36 சூழலில்