லேவியராகமம் 7:38 தமிழ்

38 கர்த்தருக்குத் தங்கள் பலிகளைச் செலுத்தவேண்டும் என்று அவர் இஸ்ரவேல் புத்திரருக்குச் சீனாய் வனாந்தரத்திலே கற்பிக்கும்போது இவைகளை மோசேக்குச் சீனாய்மலையில் கட்டளையிட்டார்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 7

காண்க லேவியராகமம் 7:38 சூழலில்