லேவியராகமம் 8:24 தமிழ்

24 பின்பு ஆரோனுடைய குமாரரையும் அழைத்தான்; மோசே அந்த இரத்தத்திலே கொஞ்சம் அவர்களுடைய வலது காதின் மடலிலும் வலது கையின் பெருவிரலிலும் வலது காலின் பெருவிரலிலும் பூசி, இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 8

காண்க லேவியராகமம் 8:24 சூழலில்