லேவியராகமம் 8:33 தமிழ்

33 பிரதிஷ்டையின் நாட்கள் நிறைவேறும்வரைக்கும், ஏழுநாள் ஆசரிப்புக் கூடாரவாசலை விட்டுப் புறப்படாதிருங்கள்; ஏழுநாளளவும் நீங்கள் பிரதிஷ்டைப்படுத்தப்படுவீர்கள்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 8

காண்க லேவியராகமம் 8:33 சூழலில்