லேவியராகமம் 9:2 தமிழ்

2 ஆரோனை நோக்கி: நீ பாவநிவாரணபலியாகப் பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், சர்வாங்க தகனபலியாகப் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும் தெரிந்துகொண்டு, கர்த்தருடைய சந்நிதியில் பலியிடக்கடவாய்.

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 9

காண்க லேவியராகமம் 9:2 சூழலில்