லேவியராகமம் 9:9 தமிழ்

9 ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் தன் விரலை அந்த இரத்தத்தில் தோய்த்து, பலிபீடத்தின் கொம்புகளின் மேல் பூசி, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே ஊற்றி,

முழு அத்தியாயம் படிக்க லேவியராகமம் 9

காண்க லேவியராகமம் 9:9 சூழலில்