1 கொரிந்தியர் 1:12 தமிழ்

12 உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 1

காண்க 1 கொரிந்தியர் 1:12 சூழலில்