1 கொரிந்தியர் 10:1 தமிழ்

1 இப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்றிருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும், சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 10

காண்க 1 கொரிந்தியர் 10:1 சூழலில்