1 கொரிந்தியர் 10:16 தமிழ்

16 நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கிமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா?

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 10

காண்க 1 கொரிந்தியர் 10:16 சூழலில்