1 கொரிந்தியர் 10:23 தமிழ்

23 எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 10

காண்க 1 கொரிந்தியர் 10:23 சூழலில்