1 கொரிந்தியர் 10:28 தமிழ்

28 ஆயினும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள்; பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 10

காண்க 1 கொரிந்தியர் 10:28 சூழலில்