1 கொரிந்தியர் 11:16 தமிழ்

16 ஆகிலும் ஒருவன் வாக்குவாதஞ்செய்ய மனதாயிருந்தால், எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும், அப்படிப்பட்ட வழக்கமில்லையென்று அறியக்கடவன்.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 11

காண்க 1 கொரிந்தியர் 11:16 சூழலில்