1 கொரிந்தியர் 11:2 தமிழ்

2 சகோதரரே, நீங்கள் எல்லாவற்றிலும் என்னை நினைத்துக்கொண்டு, நான் உங்களுக்கு ஒப்புவித்தபடி நீங்கள் கட்டளைகளைக் கைக்கொண்டு வருகிறதினிமித்தம் உங்களைப் புகழுகிறேன்.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 11

காண்க 1 கொரிந்தியர் 11:2 சூழலில்