1 கொரிந்தியர் 11:22 தமிழ்

22 புசிக்கிறதற்கும் குடிக்கிறதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? தேவனுடைய சபையை அசட்டைபண்ணி, இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா? உங்களுக்கு நான் என்ன சொல்லுவேன்? இதைக்குறித்து உங்களைப் புகழ்வேனோ? புகழேன்.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 11

காண்க 1 கொரிந்தியர் 11:22 சூழலில்