1 கொரிந்தியர் 12:13 தமிழ்

13 நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 12

காண்க 1 கொரிந்தியர் 12:13 சூழலில்