1 கொரிந்தியர் 12:15 தமிழ்

15 காலானது நான் கையாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ?

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 12

காண்க 1 கொரிந்தியர் 12:15 சூழலில்