1 கொரிந்தியர் 12:3 தமிழ்

3 ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 12

காண்க 1 கொரிந்தியர் 12:3 சூழலில்