1 கொரிந்தியர் 14:16 தமிழ்

16 இல்லாவிட்டால், நீ ஆவியோடு ஸ்தோத்திரம்பண்ணும்போது, கல்லாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்லுவான்? நீ பேசுகிறது இன்னதென்று அவன் அறியானே.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 14

காண்க 1 கொரிந்தியர் 14:16 சூழலில்