1 கொரிந்தியர் 14:20 தமிழ்

20 சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 14

காண்க 1 கொரிந்தியர் 14:20 சூழலில்