1 கொரிந்தியர் 14:4 தமிழ்

4 அந்நியப்பாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப்பேசுகிறான்; தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ சபைக்கு பக்திவிருத்தி உண்டாகப்பேசுகிறான்.

முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 14

காண்க 1 கொரிந்தியர் 14:4 சூழலில்