24 அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.
முழு அத்தியாயம் படிக்க 1 கொரிந்தியர் 15
காண்க 1 கொரிந்தியர் 15:24 சூழலில்